உள்ளூராட்சி திணைக்களத்தின் நிருவாக நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க வகையில், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளுவதற்காக அதிகாரங்களும் பொறுப்புக்களும் மேலிருந்து கீழ் மட்டம் வரைக்கும் ஒழுங்காகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி திணைக்களம், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் மொத்த பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 4771 ஆகும். இதன்போது உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் என்பவற்றின் பணியாட் தொகுதியினரை கீழுள்ளவாறு எடுத்துக் காட்ட முடியும்.

பதவி சேவை அங்கீகரிக்கபட்ட எண்ணிக்கை
உள்ளூராட்சி ஆணையாளர் SLAS 1
உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் SLAS 1
உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் Dept. 3
நிறைவேற்று அதிகாரி கணக்காளர் SLAScS 1
நிறைவேற்று அதிகாரி பிரதி பணிப்பாளர்   1
நிறைவேற்று அதிகாரி சிவில் பொறியியலாளர் SLEgS 4
நிறைவேற்று அதிகாரி இயந்திர பொறியியலாளர் SLEgS 1
பதவி நிலை உத்தியோகத்தர் நிர்வாக அதிகாரி PPMAS 1
தொழில்நுட்ப உத்தியோகத்தர் SLTS 8
அபிவிருத்தி உத்தியோகத்தர்   48
சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் Dept 38
திட்டமிடல் கலைஞர்   4
முகாமைத்துவ உதவியாளர்   23
சாரதிகள்   8