தென் மாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்

எமது எதிர்கால நோக்கம்

தென்னிலங்கையின் சிறப்பு, வெற்றி, புராதன வாழ்வு, பரஸ்பர ஒத்துழைப்பு, துணிவு, பரம்பரைத் தன்மை, ஆதிக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் ஆஜானுபாகுவான தன்மை என்பற்றை குறிக்குமுகமாக மானாப் புல்லை ஏந்திய சிங்கமும், பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக்கும் உரித்துக் கோருகின்ற மனங்கவரும் வர்ணத்தையும் வடிவத்தையும் கொண்ட ஹீன் போவிட்டியா மலர் தென்னிலங்கையின் பெருமையை சிறப்பாகப் பறைசாற்றுகிறது.

மேலும் படிக்க

செய்திகளும் நிகழ்வுகளும்

Devinuwara Esala Fair - 2023

Devinuwara Esala Fair - 2023

23 ஜூன் 2023

           

Governor's Mobile Service - Akuressa Maliduwa Primary College

Governor's Mobile Service - Akuressa Maliduwa Primary College

15 டிசம்பர் 2022

The Governor's mobile service was held on 11.12.2022 under the chairmanship of the Honorable Governor of Southern Province, Dr. W. Gamage, and officials from the...

Food Security and Nutrition Program - Southern Province - Program for November and December

Food Security and Nutrition Program - Southern Province - Program for November and December

18 நவம்பர் 2022

Program for November and December Through the food security and nutrition program in November and December, provincial specific development grants of Rs. 5.00 under which...

Food Security and Nutrition Program - Southern Province

Food Security and Nutrition Program - Southern Province

18 நவம்பர் 2022

        According to the Circular No. PS/FSD/Circular/13/2022 issued by the President's Secretary, the program implemented by the Local Government Department as per...

எமது கருத்திட்டங்கள்

உள்ளூராட்சி நிறுவனங்களின் சொத்துக்களை முகாமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக CAMS Software பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

உள்ளூராட்சி நிறுவனங்களின் சொத்துக்களை முகாமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக CAMS Software பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஆகக்கூடிய பயனுறுதியைக் கொண்ட சொத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், சொத்துக்களை ஒழுங்காகப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் என்பவை உட்பட சேவைகளை முகாமைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு சொத்துக்களைப்...

உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக SW Maps phone app பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக SW Maps phone app பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

2020ஆம் ஆண்டில் இந்த SW MAP APP கையடக்க தொலைபேசி செயலி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் எல்லைகளை ஒதுக்குவதோடு அவற்றில் சம்பந்தப்பட்ட...

மின் புர நெகும நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன் அலுவலக முறையை அறிமுகப்படுத்துதல்

மின் புர நெகும நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன் அலுவலக முறையை அறிமுகப்படுத்துதல்

உள்ளூராட்சி நிறுவன சேவை பெறுனர்களின் வசதிக்காக செயற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையின் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவையான தினசரி அறிக்கைககள் கணினிமயப்படுத்தப்படுகின்றன. முறைப்பாடுகளை முகாமைப்படுத்துதல், விண்ணப்பங்களை முகாமைப்படுத்துதல், அனைத்து...

நிர்மாண பொருட்கள் ஆய்வு கூடம்

எமது ஆய்வு கூடத்தின் மூலம் மண், கல், காபட், மணல், செங்கல், கன்கிறீட் போன்றவற்றிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, அந்தப் பரிசோதனைக்காக மாதிரிகளை ஆய்வுகூடத்திற்குக் கொண்டு வந்து அல்லது வெளிக்களத்திற்குச் சென்று பரிசோதனைகளைச் செய்வித்துக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க

கழிவுப் பொருள் முகாமைத்துவம்

மொன்ரோவியாவத்த கழிவுப்பொருள் இறங்கு துறை

காலி மாவட்டத்தில் 7 உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவுப் பொருட்களை முகாமைப்படுத்துவதற்காக ரஜ்கம, மொன்ரோவியாவத்த திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தேசிய உதவி கருத்திட்டத்தின் நிதி ஏற்பாடுகள் மற்றும் அதன் மாகாண சபையின் நிதி ஏற்பாடுகள் என்பவற்றின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் 7 உள்ளூராட்சி நிறுவனங்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தென் மாகாண சபை என்பவற்றிற்காக உள்ளூராட்சி நிறுவனத்துடன் இணைந்து உடன்படிக்கை செய்துகொண்டுள்ளன.

மேலும் படிக்க